உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.!

Bookmark and Share

உலகையே வியக்க வைத்த விஷாலின்  V SHALL அப்.!

உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். 

இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்  V SHALL என்ற  அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிகர் விஷால் வீட்டில் நகைகள் திருட்டு
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கத்தியால் சண்டை போடமாட்டேன்... புத்தியால் சண்டை போடுவேன்! - விஷால்
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
தீபாவளிக்கு ‘வில்லன்’ பொங்கலுக்கு ‘இரும்பு திரை’ விஷால் அறிவிப்பு
பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!
மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions