விஷாலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது – வரலட்சுமி பேட்டி

Bookmark and Share

விஷாலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது – வரலட்சுமி பேட்டி

சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார், ஜி.எம்.குமார், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தாரை தப்பட்டை’. ஜனவரி 14ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

‘தாரை தப்பட்டை’ படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது வரலெட்சுமியிடம் “உங்களுக்கு ‘தாரை தப்பட்டை’ வாய்ப்பு வாங்கி கொடுத்தது விஷால் என்கிறார்களே?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு வரலெட்சுமி சரத்குமார் “யார் இந்த மாதிரி எல்லாம் சொல்றது? இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சங்கீதா மேடம் தான் காரணம். இப்படம் நடனம் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே வரலெட்சுமி நடனம் பயின்று இருப்பதால் பேசலாம்னு இருக்கேன் என்று பாலா சார் சொல்லியிருக்கிறார். இதை சங்கீதா மேடம் என்னிடம் சொன்னார்கள்.

உடனடியாக நான் போய் பாலா சாரைப் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்படத்துக்கு ஒரு மாதம் நடனப் பயிற்சி செய்தோம். அதற்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு தான் ‘தாரை தப்பட்டை'” என்று காட்டமாக பதிலளித்தார்.

 

 

 

சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார், ஜி.எம்.குமார், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தாரை தப்பட்டை’. 


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வரலட்சுமியின் வில்லத்தனத்தை நண்பர்களிடம் புகழும் விஷால்
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions