வரலஷ்மியுடன் திருமணம் உறுதி! – விஷால் அறிவிப்பு

Bookmark and Share

வரலஷ்மியுடன் திருமணம் உறுதி! – விஷால் அறிவிப்பு

விஷால் வரலெட்சுமி காதல் கிசுகிசுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆயுசு ஆகிவிட்டது. 'இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். லிவிங் டூ கெதர். சரத்குமாருடனான விஷால் மோதலுக்கு இதுவும் ஒரு காரணம்' என்றெல்லாம் புகைந்தன. எல்லாவற்றுக்கும் இன்றைய பேட்டி ஒன்றில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷால்.

"வரலெட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்கும். கார்த்தியிடம் டேட்டுக்கு இப்போதே சொல்லி விட்டேன்," என்று அறிவித்திருக்கிறார். இதற்கு சரத்குமார் ரியாக்‌ஷன் என்னவோ...? இது மட்டுமல்லாமல் அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தையும் குறி வைத்திருக்கிறாராம் விஷால்.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
வரலட்சுமியின் வில்லத்தனத்தை நண்பர்களிடம் புகழும் விஷால்
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions