நடிகை வரலட்சுமியை பின்பற்றும் விஷால்

Bookmark and Share

நடிகை வரலட்சுமியை பின்பற்றும் விஷால்

தமிழ் சினிமா நடிகர்கள் இப்போது பல மொழிகளிலும் படங்கள் நடித்து வருகின்றனர். அண்மையில் கூட நடிகை வரலட்சுமி, மம்முட்டியுடன் இணைந்து கசாபா என்ற மலையாள படத்தில் முதன்முதலாக நடித்திருந்தார்.

தற்போது இவரை தொடர்ந்து விஷால் மலையாள சினிமாவில் கால் பதிக்க உள்ளார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions