திருமணம் குறித்து பேசிய வரலக்ஷ்மி!

Bookmark and Share

திருமணம் குறித்து பேசிய வரலக்ஷ்மி!

நடிகர்கள் விஷாலும் வரலக்ஷ்மியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக மீடியாக்களில் அவ்வப்போது செய்து அடிபடும். இதை உறுதிப்படுத்தும் விதமாக பொது விழாக்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்தார்கள்.

இந்நிலையில் விரைவில் இவர்கள் இருவரும் நடிகர் சங்க ஹாலில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் இதற்காக பொருளாளர் கார்த்தி ஒரு நல்ல தேதியை ஒதுக்கிவைக்க முடிவு செய்திருப்பதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

ஆனால் இதை வரலக்ஷ்மி தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் தனது திருமணம் விரைவில் நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions