என் வாழ்வின் காதல் விஷால் – வரலஷ்மி உருக்கம்!

Bookmark and Share

என் வாழ்வின் காதல் விஷால் – வரலஷ்மி உருக்கம்!

நடிகர்கள் விஷாலும் வரலக்ஷ்மியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக மீடியாக்களில் அவ்வப்போது செய்து அடிபடும். இதை உறுதிப்படுத்தும் விதமாக பொது விழாக்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்த வரலஷ்மி, அவரை தன் வாழ்வின் காதல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ராதிகா சரத்குமாரின் மகள் திருமணத்துக்கு கூட போகாத வரலஷ்மி, விஷாலின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions