விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!

Bookmark and Share

விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துவரும் கத்தி சண்டை படத்தில் விஷாலின் நண்பனாக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் வாசுதேவன் குமனன்.

இப்படத்தில் விஷாலுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், ” கத்தி சண்டை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்கு நான், என் குடும்பம், வேலூர் மாவட்ட நடிகர் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக திரு. புரட்சி தளபதி விஷால் சார் அவர்களுக்கு மற்றும் திரு முருகராஜ் சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்” என்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions