விஷால் படத்தில் இணைந்த விஜய் வில்லன்!

Bookmark and Share

விஷால் படத்தில் இணைந்த விஜய் வில்லன்!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வைகைப்புயல் வடிவேலு, சூரி ஆகியோர் இதில் காமெடியன்களாக நடிக்கவுள்ளனர்.

மேலும் இதில் விஷால் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் நடிக்கும் 60-வது படத்துக்கும் இவர்தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
விஜய்யுடன் போட்டிப்போடுவதே விஷாலுக்கு வேலை- தாணு பதிலடி
விஜய்யுடன் மோதுவதை உறுதிசெய்த விஷால்!
20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஷால்!
விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜய் சேதுபதி – வெளிவந்த உண்மை!
விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!
மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்!
தேர்தலில் ஆதரவுகோரி விஜயை சந்திக்க விஷால் மறுப்பு
புலி விஜய்யுடன் மோத விரும்பாத பாயும்புலி விஷால்!
சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions