சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்

Bookmark and Share

சங்கரை விட விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்த விஷால்

தற்போது உள்ள நடிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கமாகி வருகிறது. இதன் மூலம் ரசிகர்களின் எண்ணத்தையும், மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் கேள்வி, பதில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் விஷால் ரசிகர்களுடன் சாட் நடத்தியுள்ளார். இதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு விஷால் பதிலளித்துள்ளார். அப்போது, ஒரே சமயத்தில் சங்கர் படத்தில் நடிக்கவும், விஜய் படத்தை இயக்கவும் வாய்ப்பு கிடைத்தால் எதை தேர்வு செய்வீர்கள்? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, ‘கடினமான தேர்வுதான், இருந்தாலும் நான் விஜய்யை வைத்து தான் இயக்க முடிவு செய்வேன்’ என்றார் விஷால். மேலும் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ மிகவும் பிடிக்கும் என்றிருக்கிறார்.

விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கி வரும் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படம் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. 

 


Post your comment





Related News
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
விஜய்யுடன் போட்டிப்போடுவதே விஷாலுக்கு வேலை- தாணு பதிலடி
விஜய்யுடன் மோதுவதை உறுதிசெய்த விஷால்!
20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த விஷால்!
விஷாலுக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜய் சேதுபதி – வெளிவந்த உண்மை!
விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!
விஷால் படத்தில் இணைந்த விஜய் வில்லன்!
மீண்டும் விஜய்யுடன் மோதும் விஷால்!
தேர்தலில் ஆதரவுகோரி விஜயை சந்திக்க விஷால் மறுப்பு
புலி விஜய்யுடன் மோத விரும்பாத பாயும்புலி விஷால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions