தீபாவளிக்கு ‘வில்லன்’ பொங்கலுக்கு ‘இரும்பு திரை’ விஷால் அறிவிப்பு

Bookmark and Share

தீபாவளிக்கு ‘வில்லன்’ பொங்கலுக்கு ‘இரும்பு திரை’ விஷால் அறிவிப்பு

இந்த வருடம் நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தற்போது விஷால் தயாரிப்பில் – நடிப்பில் ,இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகம் , கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

துப்பறிவாளன் தெலுங்கு டப்பிங் “Detective“ வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. அதே தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான “ வில்லன் “ வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் – புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் த்ரில்லர் படமான “இரும்புதிரை“ வருகிற ஜனவரி 12, 2018 தை பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.

இந்த வருடம் விஷால் தன்னுடைய வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவரவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 


Post your comment





Related News
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions