விவசாயியின் கடனை ஏற்று மீண்டும் ரியல் ஹீரோவான விஷால்!

Bookmark and Share

விவசாயியின் கடனை ஏற்று மீண்டும் ரியல் ஹீரோவான விஷால்!

தஞ்சை மாவட்டம் சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன் (வயது 50). இவர் டிராக்டர் வாங்க ஒரு தனியார் நிதி வங்கியில் விவசாய கடன் பெற்று கடைசி 2 தவணைகள் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.

இதைதொடர்ந்து பாலனுக்கு சொந்தமான டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமல்லாமல் பறிமுதல் செய்யும்போது விவசாயி பாலன் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால் தற்போது இந்த பிரச்னை மனித உரிமைகள் ஆணையம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில்தான் நடிகர் விஷால் இதுதொடர்பாக ஒரு டிவீட் தட்டியுள்ளார்.

அதில், ” பாலன் நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. உங்கள் கடன் எவ்வளவு என்று எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி. அந்த அடிப்படையில் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் கடனை அடைக்க விரும்புகிறேன். எனது உறுதுணையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions