விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!

Bookmark and Share

விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!

சமீபத்தில் விக்னேஷ் நடித்த அவன் அவள் படம் திரைக்கு வந்தது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதனால் அந்த படத்தை தயாரித்து நடித்திருந்த விக்னேஷ்க்கு ஒன்னேகால் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு படத்தில் நடித்து வரும் விக்னேஷ் மீண்டும் படம் தயாரிக்கிறார். ஆனால் தான் நடிக்கும் படத்தை அவர் தயாரிக்கவில்லை. விஷால் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

தற்போது சுராஜ் இயக்கும் கத்திச்சண்டை படத்தில் நடித்து வரும் விஷால் அதையடுத்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தைதான் விக்னேஷ் தயாரிக்கிறாராம். விக்னேஷ்-விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இது சாத்தியமாகியுள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கயிருப்பதாக சொல்கிறார்கள்.


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!
விவசாயியின் கடனை ஏற்று மீண்டும் ரியல் ஹீரோவான விஷால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions