ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விஷால் சாமி தரிசனம்

Bookmark and Share

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விஷால் சாமி தரிசனம்

திரைப்பட இயக்குனர் முத்தையா 'கொம்பன்', 'குட்டிப்புலி' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். தற்போது இவர் நடிகர் விஷாலை வைத்து 'மருது' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜபாளையத்தில் நேற்று நடந்தது.

படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் விஷால், நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் இயக்குனர் முத்தையா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு மாலை 6 மணி அளவில் சாமி கும்பிட வந்தனர். அவர்கள் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்க விமானத்தையும் பார்வையிட்டனர். 

அப்போது விஷால் வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். கோவிலுக்கு விஷால் வந்திருப்பதை அறிந்ததும் அவரது ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதனால் ஆண்டாள் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் ரசிகர்களுடன் கைகுலுக்கினார்.

 


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்
விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!
கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்!
எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி
பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions