எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி

Bookmark and Share

எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி

விஷால் நடிகர் சங்கம் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுதவிர ஏழை, எளியவர்களுக்கும், மாணவர்களுக்கும் தனது அறக்கட்டளை மூலம் உதவுகிறார். சமீபத்தில் கடனுக்காக விவசாயி ஒருவரின் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்ட போது அதற்கான பணத்தை செலுத்தினார்.

அவரது ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுபற்றி கேட்ட போது விஷால் அளித்த பதில்...

மனதுக்கு நல்லது என்று பட்டால் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. அதைப்பற்றி எந்த கவலையும் படமாட்டேன். என்னைப் பார்த்து 10 பேர் சமூகத்துக்கு நல்லது செய்தால் அது வரவேற்க வேண்டிய விஷயம்.

இப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. எந்த கட்சியையும் சாராதவனாக சமூகத்துக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன்.

அரசியல் தப்பான விஷயம் அல்ல. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாங்கும் சம்பளத்தை விட நடிகனாக அதிகம் சம்பாதிக்றேன். எனவே, அவர்களை விட முடிந்த அளவு சேவை செய்கிறேன்.

எனக்கு இப்போது திருமண ஆசை இல்லை. 2018 ஜனவரி 14–ந்தேதி நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா அதற்கு மறுநாள் என்னுடைய திருமண தேதியை அறிவிப்பேன் என்றார்.


Post your comment

Related News
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
96 பட ரீமேக்கில் பாவனா
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
சினிமாவில் இணைந்த பிக்பாஸ் காதலர்கள்
கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் ராஷ்மிகா
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions