மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!

Bookmark and Share

மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!

விஷால் தற்போது சண்டக்கோழி-2 மற்றும் இரும்புத்திரை படங்களில் நடித்து வருகிறார், இவர் ஏற்கனவே அனிதாவின் தற்கொலையின் போது படிப்பிற்காக மாணவ மாணவிகளுக்கு உதவத் தயார் என கூறியிருந்தார்.

அதன்படி தற்போது சண்டைகோழி-2 படபிடிப்பில் இருந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மகாதேவி என்பவர் BSC 3ஆம் ஆண்டு படிப்பு தொடர்வதற்கு மிகவும் சிரமத்தில் இருப்பதை அறிந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் மகாதேவி அவர்களுடைய படிப்பை முடிப்பதற்கு ₹14.000.00 உதவி தொகை வழங்கினார்.

அதேபோன்று நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரின் மகனுடைய கல்விக்கு ₹18.000.00 தனது தேவி அறகட்டளை மூலம் உதவி செய்தார் ​


Post your comment

Related News
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
துப்பாக்கியுடன் கெத்தாக தல அஜித், விஸ்வாசம் ஸ்பெஷல் - வைரலான புகைப்படம் உள்ளே.!
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions