விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!

Bookmark and Share

விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.!

தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தல், வெளியில் இருந்து தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்ல தடை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் தமிழக அரசு சொன்னபடி நடக்க தான் நடக்க வேண்டும் என விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவை இதோ

நாளைமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்

கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்

அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்

தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது

விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்

மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கபபடும்.

இவ்வாறாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இவரது இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தை அசர வைத்துள்ளது. ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
நடு இரவில் ஓவியா செய்த வேலையை பார்த்தீங்களா? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?
கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!
ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?
புத்தாண்டு கொண்டாட விஜய் ரசிகர்கள் செய்த வேலை, குவியும் பாராட்டுகள்.!
விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions