‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடித்திருக்கும் காமெடி என்டர்டையினர் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இதன் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது.

இந்நிலையில் இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் (மே 6-ம் தேதி) வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

 


Post your comment





Related News
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions