ட்விட்டரில் இரண்டரை லட்சத்தைத் தொட்ட விஷ்ணு!

Bookmark and Share

ட்விட்டரில் இரண்டரை லட்சத்தைத் தொட்ட விஷ்ணு!

வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு, பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவை, சுசீந்திரன் இயக்கிய ஜீவா என விஷ்ணு நடித்த பல படங்கள் பேசப்பட்டன. கடந்த வாரம் வெளியான இன்று நேற்று நாளை படத்திலும் விஷ்ணுதான் ஹீரோவாக நடித்திருக்கிறார். விஷ்ணு, மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்.

இதனிடையே டுவிட்டரில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் விஷ்ணு, தற்போது இரண்டரை லட்சம் ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார். இவரைவிட முன்னணியில் உள்ள பல ஹீரோக்கள் குறைவான ஃபாலோயர்களையே வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஷ்ணுவுக்கு இரண்டரை லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்திருப்பது அரிதான விஷயமாகவேப் பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions