மீண்டும் இணையும் விஷ்ணு, கருணாகரன் கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணையும் விஷ்ணு, கருணாகரன் கூட்டணி!

ரஜினி நடித்த படங்களின் டைட்டிலை மீண்டும் வைத்துக் கொண்டு இப்போது பல படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில், ‘யாமிருக்க பயமேன்’, ‘யான்’ உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமார் அடுத்து விஷ்ணு, கருணாகரன் நடிப்பில் ‘வீரா என்ற படத்தை தயாரிக்கிறார். 

தற்போது சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் முதலானோர் நடிப்பில் ‘கோ-2’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.

எல்ரெட் குமாரின் ‘ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம்! இந்நிறுவன தயாரிப்பான ‘வீரா’வை இயக்குவது யார்? மற்ற நடிகர் நடிகைகள் யார் போன்ற விவரங்கள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions