விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் மாஸான இயக்குனர்களில் விஷ்ணு வரதன் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் தல அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காட்டி இருந்தார்.

இதனால் அஜித் மீண்டும் விஷ்ணு வரதனுடன் இணைய வேண்டும் என தங்களது விருப்பத்தை கூறி வருகின்றனர், மேலும் விஷ்ணு வரதனும் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது விஷ்ணு வரதன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் அப்டேட் எதுவும் கொடுப்பதில்லை என்பது எனக்கு தெரிகிறது,

விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பேன் என கூறியுள்ளார், இதனால் தல ரசிகர்கள் தல-59 படத்தை பற்றி தான் கூறுகிறார் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
மகேந்திரசிங் தோனியுடன் விஷ்ணு, தோனி பேசியே டார்ச்சர் செய்வாராம்- யாரும் அறியாத தகவல்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions