அஜித் ரசிகர்களை கண்டு அசந்து போன பிரபல இயக்குனர்

Bookmark and Share

அஜித் ரசிகர்களை கண்டு அசந்து போன பிரபல இயக்குனர்

அஜித் ரசிகர்கள் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். படம் ஓடுகிறதோ, இல்லையோ எப்போதும் தங்கள் ஆதரவை தருபவர்கள்.இந்நிலையில் பில்லா திரைப்படம் வெளிவந்து 9 வருடங்கள் ஆனதை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.

இதைக்கண்ட இப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் மிகவும் நெகிழ்ச்சியாக டுவிட் செய்துள்ளார், இதோ....

 

vishnu varadhan @vishnu_dir9 years of "Billa" would not be possible without the support of Ajit sir, producer, all my amazing technicians & all the fans.Thank u all.


Post your comment

Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions