அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்!

Bookmark and Share

அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்!

கிராஃபிக்ஸ் என்ற ஒரு விஷயம் வந்தாலும் வந்தது… அதை வைத்து தன் கற்பனைச் சிறகை எங்கெங்கோ பறக்க விடுகிறார்கள் சினிமாக்காரர்கள். அதுவும் பக்திப் படம், பேய்ப் படங்களுக்கு இந்த கிராஃபிக்ஸ் பெரும் வரப்பிரசாதமாகிவிட்டது.இப்போது வரவிருக்கும் சிவநாகம் என்ற படம் பேன்டசி படங்களின் உச்சம் என்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்கியுள்றார். இவரது 138 -வது படமாக சிவநாகம் வருகிறது.

இந்தப் படத்துக்காக ஒரு பிரமாண்ட பாம்பை கிராபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் இன்னொரு சிறப்பு மறைந்த பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தனை அப்படியே அச்சு அசலாக கிராபிக்ஸில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இவர் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட விஷ்ணுவர்தன் என்று கர்ப்பூரம் அடித்துச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு தத்ரூபம்.

மொத்தம் ரூ 40 கோடி செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மன், அருந்ததி படங்களைப் போல அத்தனை மொழிகளிலும் ஹிட்டடிக்கும் படமாக சிவநாகம் அமையும் என்கிறார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions