கன்னடத்தில் ரீமேக்காகும் முண்டாசுப்பட்டி!

Bookmark and Share

கன்னடத்தில் ரீமேக்காகும் முண்டாசுப்பட்டி!

கடந்த 2014-ம் வருடம் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், விஷ்ணு நந்திதா நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படம் பெறும் வெற்றியை பெற்றது.

வித்தியாசமான கதைக்களமும், திறமையான திரைக்கதையும் முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது. இந்நிலையில் விரைவில் இப்படம் சுதீர் பாபு நடிப்பில் கன்னடத்தில் ரீமேக் ஆக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions