வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

Bookmark and Share

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் விஷ்ணுவுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் விஷ்ணுவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் டிராப் ஆகி விட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி வைரலானது. ஆனால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தற்போது இத்தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions