விஷ்ணு விஷாலின் மாவீரன் கிட்டு ஷூட்டிங் இன்றுமுதல் ஆரம்பம்!

Bookmark and Share

விஷ்ணு விஷாலின் மாவீரன் கிட்டு ஷூட்டிங் இன்றுமுதல் ஆரம்பம்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – பார்த்திபன் நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “மாவீரன் கிட்டு”

“வெண்ணிலா கபடி குழு”, “நான் மகான் அல்ல”, “அழகர் சாமி குதிரை”, “பாண்டியநாடு”, “ஜீவா”, “பாயும் புலி”, போன்ற நல்ல வெற்றி படங்களை தந்த சுசீந்திரன் இப்படத்தை டைரக்ட் செய்கிறார். “வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணுவிஷால் மீண்டும் இப்படம் மூலம் இணைகிறார்கள்.

முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், நாயகியாக ஸ்ரீ திவ்யா, சூரி மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு இன்று பழனியில் தொடங்கியுள்ளது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது​,

​’மாவீரன் கிட்டு’ இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் தான் இது… என்று இயங்குனர் சுசீந்திரன்​தெரிவித்தார்.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions