விஷ்ணுவின் மாவீரன் கிட்டு நவம்பரில் ரிலீஸ்!

Bookmark and Share

விஷ்ணுவின் மாவீரன் கிட்டு நவம்பரில் ரிலீஸ்!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மாவீரன் கிட்டு எனும் புதிய படத்தில் இணைந்துள்ளது.

சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகள் நேற்று தொடங்கப்பட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 1-ம் தேதியும் படம் நவம்பரிலும் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions