வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் 3 வார வசூல் விவரம்!

Bookmark and Share

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் 3 வார வசூல் விவரம்!

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் காமெடி என்டர்டையினர் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.

அண்மையில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தாக்கம் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் எதிரொலித்துள்ளது. முதல் மூன்று வாரங்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 11 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions