துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்

Bookmark and Share

துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான `மாவீரன் கிட்டு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில்  விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில்  `கதாநாயகன்' மற்றும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் உடன் மீண்டும் இணைய இணைகிறார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக  உள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் துணை இயக்குநராக நடிக்கும் விஷ்ணு பல இன்னல்களை சந்திக்கிறார். மேலும் ஒரு சம்பவம் குறித்த   முக்கிய  துப்புதுலக்க வேண்டிய வேலையிலும் ஈடுபடுகிறார். முன்னதாக கிடைத்த தகவலின் படி சுசான் ஜார்ஜ் இப்படத்தில் போலீஸ்  அதிகாரியாக நடிக்கிறார்.


இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை அசஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்கைலார்க் என்டர்டெயின்ட்மண்ட்  தயாரிக்கிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions