எண்ணிக்கையில் விஷ்ணுவுடன் இணைந்த இயக்குனர்!

Bookmark and Share

எண்ணிக்கையில் விஷ்ணுவுடன் இணைந்த இயக்குனர்!

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் காமெடி என்டர்டையினர் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படம் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். மேலும் சத்யா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நடிகர் விஷ்ணு, இயக்குனர் எழில் மற்றும் இசையமைப்பாளர் சத்யா ஆகிய மூவருக்கும் இது 10-வது படமாம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லி ஆச்சர்யப்பட்டார் விஷ்ணு.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions