சுசீந்திரன்-விஷ்ணு விஷால் இணையும் படம் ஜூலை 15-ல் ஆரம்பம்!

Bookmark and Share

சுசீந்திரன்-விஷ்ணு விஷால் இணையும் படம் ஜூலை 15-ல் ஆரம்பம்!

‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் இயக்குனர் சுசீந்திரனும், நடிகர் விஷ்ணு விஷாலும். இதன்பிறகு, ஜீவா படத்தில் இரண்டாவது முறையாக இணைந்தார்கள். தற்போது மூன்றாவது முறையாக பெயரிடப்படாத புதிய படத்தில் இணைய உள்ளார்கள்.

இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், படப்பிடிப்பை ஜூலை 15-ந் தேதி திண்டுக்கல்லில் தொடங்கவுள்ளதாக படத்தின் இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

ஏசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் சந்திரசாமி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. சுசீந்திரன் இந்த படத்திற்கு பிறகு உதயநிதி - விஷ்ணுவிஷால் நடிப்பில் உருவாகும் படத்தையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions