விஷ்ணு விஷால் ஜோடியாகும் அமலாபால்

Bookmark and Share

விஷ்ணு விஷால் ஜோடியாகும் அமலாபால்

இயக்குனர் விஜய்யுடனான மண முறிவுக்கு பின்னர் அமலாபால் பல படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். அதன்படி, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வரும் அமலாபால், சௌந்தர்யா ரஜினி இயக்கும் ‘விஐபி-2’ மற்றும் சுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டு பயலே-2’ ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் நாயகியாக அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு விஷால் அடுத்ததாக ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.சைக்கோ திரில்லர் படமாக உருவாக இருக்கும் இதில் விஷ்ணு விஷால் போலீசாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 


Post your comment





Related News
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்க அமலா பாலுக்கு அடிக்குது ஜாக்பாட்?
மகேந்திரசிங் தோனியுடன் விஷ்ணு, தோனி பேசியே டார்ச்சர் செய்வாராம்- யாரும் அறியாத தகவல்கள்
இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions