விஷ்ணு – கேத்தரின் தெரசாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு!

Bookmark and Share

விஷ்ணு – கேத்தரின் தெரசாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் பட வெற்றிக்குப் பிறகு தனது குரு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் மாவீரன் கிட்டு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதை தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்துக்கு கதாநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷ்ணு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து வருகிறார்.

மேலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் இணைந்து கலக்கிய விஷ்ணு விஷால் – சூரி கூட்டணி இந்த படத்திலும் மீண்டும் இணைந்துள்ளது.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions