விஷ்ணுவின் அடுத்த படத்தில் உள்ள ஜில்லா கனக்ஷன்!

Bookmark and Share

விஷ்ணுவின் அடுத்த படத்தில் உள்ள ஜில்லா கனக்ஷன்!

சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. காக்க காக்க, ஜில்லா என 60-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ராஜீவன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

அவருடன் சுசீந்திரனின் தம்பி தாய் சரவணனும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்குகிறது.

 


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions