விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்!

Bookmark and Share

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்!

சிம்பு நடிப்பில் கவுதம்மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கதாநாயகி மஞ்சிமா மோகன்.

முதல் படத்திலேயே இவர்மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே, மற்றும் ஒரு படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

செல்லா என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் சகோதரர் சரவணன் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. 


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions