இறைவி,விஷ்ணு விஷால் பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Bookmark and Share

இறைவி,விஷ்ணு விஷால் பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நாளை தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இறைவி படமும் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்னை வெளியீட்டு உரிமையையும் பிரபல ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions