‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துக்கு கிடைத்த டபுள் வெற்றி!

Bookmark and Share

 ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துக்கு கிடைத்த டபுள் வெற்றி!

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் காமெடி என்டர்டையினர் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்குவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் மேலும் தமிழக அரசின் 30% வரிவிலக்கை இப்படத்துக்கு கிடைத்திருப்பதாகவும் நடிகர் விஷ்ணு டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions