அரசியல் குறித்த கதையாக உருவாகியிருக்கும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்!

Bookmark and Share

அரசியல் குறித்த கதையாக உருவாகியிருக்கும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்!

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் காமெடி என்டர்டையினர் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படம் அரசியல் கதையைக் கொண்டு உருவாகியுள்ளதாம். எனினும் அது காமெடி கலந்து நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறதாம். இப்படத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

 


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions