விஷ்ணுவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

விஷ்ணுவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஸ்ரீதிவ்யா!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை படக்குழுவினர் உறுதிபடுத்தவில்லை.

இந்நிலையில், தற்போது ஸ்ரீதிவ்யா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘ஜீவா’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இப்படத்துக்காக இமான் ஒரு பாடலை முடித்துக் கொடுத்திருக்கிறார். முதன் முறையாக இப்படத்துக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி. ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

 


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions