குறுகிய கால படமாக உருவாகும் விஷ்ணு – சுசீந்திரன் இணையும் புதிய படம்!

Bookmark and Share

குறுகிய கால படமாக உருவாகும் விஷ்ணு – சுசீந்திரன் இணையும் புதிய படம்!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்தனர். இப்படத்தில் விஷ்ணுவுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் விஷ்ணுவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்து வந்தார்கள். கால்ஷீட் பிரச்சனை காரணமாக இதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த இடைவெளியில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு குறுகிய கால படமாக ஒரே ஷெட்யூலில் உருவாகவுள்ளது.

இதில் விஷ்ணு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். மேலும் பார்த்திபன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்குகிறது.

 


Post your comment





Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
விஷ்ணு வரதனின் அதிரடி டீவீட்டால் குஷியான தல ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions