மீண்டும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கதையாசிரியருடன் இணையும் விஷ்ணு!

Bookmark and Share

மீண்டும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் கதையாசிரியருடன் இணையும் விஷ்ணு!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் முருகானந்தம் இயக்கத்தில் “கதாநாயகன்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸின் மூன்றாவது தயாரிப்பாக, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் புதிய படத்தினை தயாரித்து நடிக்கிறார்.

தயாரிப்பு – விஷ்ணு விஷால் ஸ்டுயோஸ்ஒளிப்பதிவு – ஷக்திஇசை – லியோன் ஜேம்ஸ்உடைகள் வடிவமைப்பு – ஜாய் கிரிஸில்டா
இன்னும் பெயரிப்படாத இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க, உடன் கருணாகரன், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்தின் கதாநாயகி மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
மகேந்திரசிங் தோனியுடன் விஷ்ணு, தோனி பேசியே டார்ச்சர் செய்வாராம்- யாரும் அறியாத தகவல்கள்
நடிகரின் பெயரை மகனுக்கு வைத்த விஷ்ணு- நாசமாய் போச்சு என்று கூறிய ரஜினி, ஒரு கலாட்டா பதிவு
முன்னணி நடிகர் பெயரை தன் மகனுக்கு பெயராக வைத்த விஷ்ணு
தல அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவர்தானா?
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு குழந்தை பிறந்தது!
அஜித் ரசிகர்களை கண்டு அசந்து போன பிரபல இயக்குனர்
விஷ்ணு விஷால் ஜோடியாகும் அமலாபால்
விஷ்ணு விஷால் படத்தில் விஜய் சேதுபதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions