மகேந்திரசிங் தோனியுடன் விஷ்ணு, தோனி பேசியே டார்ச்சர் செய்வாராம்- யாரும் அறியாத தகவல்கள்

Bookmark and Share

மகேந்திரசிங் தோனியுடன் விஷ்ணு, தோனி பேசியே டார்ச்சர் செய்வாராம்- யாரும் அறியாத தகவல்கள்

விஷ்ணு தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிகர் என்பதை தாண்டி கிரிக்கெட் வீரரும் கூட.

நட்சத்திர கிரிக்கெட்டில் இவரும், விக்ராந்தும் தான் பட்டையை கிளப்புவார்கள், இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் தோனியுடன் விளையாண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதில் ‘நான் கிரிக்கெட் விளையாண்ட காலக்கட்டத்தில் தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் நான் பேட் செய்யும் போது விக்கெட் கீப்பராக இருந்தார்.

அவர் எப்போது எதையாவது பேசிக்கொண்டே இருப்பார், எனக்கு அதை கேட்கவே ஒரு மாதிரி இருக்கும், பிறகு பேட்டிங்கில் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி என்று ஒருவர் இந்திய அணியை கலக்கும் சமயத்தில் தான், என் நண்பர்கள் ‘டேய் இந்த தோனி நியாபகம் இருக்கின்றதா, நாம் கிரிக்கெட் விளையாண்டோம் இவருடன்’ என கூறும் போது தான் நியாபகம் வந்தது என விஷ்ணு தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions