விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு

Bookmark and Share

விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மாவீரன் கிட்டு'.  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, `கதாநாயகன்', `சின்ட்ரல்லா', `பொன் ஒன்று கண்டேன்', `சிலுக்குவார்பட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

அதேநேரத்தில் `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். `முண்டாசுப்பட்டி' படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளது. இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இந்நிலையில், இப்படத்திற்கு `மின்மிணி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. விஷ்ணு விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார். 


Post your comment





Related News
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
சசிகுமார் போலீசில் புகார்! அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்
இவர் இல்லை என்றால் மெர்சல் ரிலீஸ் ஆகி இருக்காது - வெளிவராத ரகசியத்தை உடைத்த பிரபலம்.!
கந்து வட்டியால் தற்கொலை செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions