விஸ்வரூபம் -2 ட்ரைலர் எப்போ ரிலீஸ்? -கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு.!

Bookmark and Share

விஸ்வரூபம் -2 ட்ரைலர் எப்போ ரிலீஸ்? -கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு.!

உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பக்கம் மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் பிஸியாகி விட்டார். இருப்பினும் விஸ்வரூபம்-2 படமும் முழு வீச்சுடன் உருவாகி வருகிறது. கமல் ஹாசன் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலக நாயகன் இந்த படத்தின் ட்ரைலர் உருவாகி விட்டதாகவும் விரைவில் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions