விஸ்வரூபம் படத்தில் கமல் பயன்படுத்தியிருக்கும் வித்தியாசமான வாகனம் எது தெரியுமா? இதுவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது

Bookmark and Share

விஸ்வரூபம் படத்தில் கமல் பயன்படுத்தியிருக்கும் வித்தியாசமான வாகனம் எது தெரியுமா? இதுவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது

கமல் நடித்த விஸ்வரூபம் படம் கடந்த 2013ல் வெளியாகியிருந்தது. பல பிரச்சனைகளை எதிர் கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் வர இருக்கிற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் இப்படமும் தற்போது சிறு பிரச்சனையை சந்தித்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் தீவிரவாதிகள் பயன்படுத்த கூடிய கருப்பு நிற உண்மையான ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளனர்.

அதற்கு விளக்கமளித்துள்ள கமல், ‘எனது ரசிகர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். தஜிகிஸ்தான், தீவிரவாதிகள் என கூறி வேறு ஹெலிகாப்டரையோ அல்லது போலியான கருப்பு நிற ஹெலிகாப்டரையோ காட்டினால் ஈஸியாக கண்டுபிடித்து விடுவார்கள்’ என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions