அரசாங்கத்தால் கமல்ஹாசனுக்கு ரூ 52 கோடி நஷ்டமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

அரசாங்கத்தால் கமல்ஹாசனுக்கு ரூ 52 கோடி நஷ்டமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல போராடி வருகின்றார். இவர் தற்போது சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இவரின் விஸ்வரூபம் படத்திற்கு எவ்வளவு பிரச்சனை வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்திற்கு பிரச்சனை கொடுத்தது இஸ்லாமிய நண்பர்கள் இல்லை, இந்த அரசாங்கம் தான் என வெளிப்படையாக சமீபத்தில் கூறினார்.

அதுமட்டுமின்றி இதனால் தனக்கு ரூ 52 கோடி வரை நஷ்டம் என்றும் கூறியுள்ளாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions