விரைவில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம்-2!

Bookmark and Share

விரைவில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம்-2!

‘தூங்காவனம்’ படத்தை தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்தை கமல்ஹாசன் இயக்கி மகள் சுருதிஹாசனுடன் நடித்து வருகிறார்.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு போன்றே இந்த கதாபாத்திரத்தின் தோற்றமும் உருவாக்கப்பட்டு உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் நடிகர் மாதவன் வெளியிட்டு இருக்கிறார்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2, சபாஷ்நாயுடு ஆகிய இரண்டு படங்களும் இந்த வருடம் வெளியாகும் என்று கூறப்படுகிறது..மேலும் சில பிரச்சினைகளால் தள்ளி போன விஸ்வரூபம்-2 வருகிற தீபாவளிக்கு இதை திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions