லைகாவுடன் இணையவிருக்கும் விஸ்வரூபம் 2!

Bookmark and Share

லைகாவுடன் இணையவிருக்கும் விஸ்வரூபம் 2!

சபாஷ் நாயுடு படத்தின் தேதியோடு சேர்த்து வெளிவர தயாராக இருந்த படம் விஸ்வரூபம் 2. ஆனால் தற்போது கமலின் காலில் அடிபட்டு அவர் சிகிச்சையில் இருப்பதால் அப்படம் வெளிவர முடியாமல் கிடப்பில் உள்ளது.

எனவே இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனில் இருப்பதால், விஸ்வரூபம் 2 படத்துக்கு அவர் செலவு செய்த பணத்தைக் கொடுத்துவிட்டு, லைகா நிறுவனத்துடன் இணைந்து தானே வெளியிட உள்ளார் கமல். லைகா உள்ளே வந்திருப்பதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூடுதல் பணம் கேட்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions