அஜித்தின் விசுவாசம் படத்தில் வீரம் பட கனெக்ஷன்- அதிகாரப்பூர்வ தகவல்

Bookmark and Share

அஜித்தின் விசுவாசம் படத்தில் வீரம் பட கனெக்ஷன்- அதிகாரப்பூர்வ தகவல்

அஜித்தின் விவேகம் அவரது நடிப்பில் கடைசியாக வந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் மிகவும் குளிர்ந்த பகுதியில் எடுக்கப்பட்டிருந்தது. சரி அந்த படம் இருக்கட்டும் விசுவாசம் படத்திற்கு வருவோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இதற்கு நடுவில் படக்குழுவும் படத்தில் நடிக்கப்போகும் பிரபலங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வீரம் படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தற்போது விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை நடிகர் பாலா அவர்களே மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions