தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தவர்

Bookmark and Share

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தவர்

தமிழ்த்தாய் வாழத்தான,  நீராடும் கடலுடுத்த பாடலுக்கு இசை அமைச்சவரும் இவரே.

1965ல், இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில், போர் முனைக்கே சென்ற குழுவோடு சென்று, கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டி, காயமுற்ற வீரர்களுக்காக பாடி உற்சாகப்படுத்திவர் விஸ்வநாதன்.

உலக இசையை தமிழில் புகுத்தியவர் உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரையே சாரும். எகிப்திய இசையை, பட்டத்து ராணி பெர்சியன் இசையை 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை லத்தீன் இசையை யார் அந்த நிலவு; ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா; மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போ பாடல்களிலும் கொண்டு வந்தனர்.

நிமிடங்களில் இசையமைத்தவர் நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற  முத்தான முத்தல்லவோ பாடல், 20 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை, சேலத்தில் மேடையேற்றியவரும் இவர்தான்.


Post your comment





Related News
ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் : விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்
அபாயகட்டத்தை தாண்டினார் மெல்லிசை மன்னர்
தமிழ் திரையிசைக்கு இன்று பிறந்த நாள்
யுவனுடன் இணந்து ஆடிப்பாடிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசையமைத்த‌ எம்.எஸ். விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வியை பாராட்டி பேசிய ரஜினிகாந்!
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பத்ம பூசன விருது வழங்காத மத்திய அரசு ஜெயல‌லிதா குற்றச்சசாட்டு!
பழைய‌ பாடல்களை ரீமேக் செய்பவர்களுக்கு சாட்டை அடி கொடுத்த எம்.எஸ் விஸ்நாதன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions