விஸ்வரூபம் பர்ஸ்ட் லுக் வெளியீடு- எப்போது என கமல் அறிவிப்பு

Bookmark and Share

விஸ்வரூபம் பர்ஸ்ட் லுக் வெளியீடு- எப்போது என கமல் அறிவிப்பு

கமல்ஹாசன் இயக்கத்தில் இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வரூபம்-2. இப்படம் தற்போது ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணியளவில் வெளிவரும் என கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக கமல் படத்தை பார்க்காத ரசிகர்களுக்கு இவை பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Kamal Haasan ✔ @ikamalhaasan

Happy to anounce:Today 7pm Vishwaroop 2 Hindi first look poster & Vishwaroopam Tamizh Telugu 1st look posters release Exclusively for you


Post your comment





Related News
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions